முத்தமிழ் சங்கமம் - 2025, Bannari Amman Institute of Technology, Cultural Event, Erode, Tamil Nadu, 24th May 2025

Register now
View Event Website Brochure Link Event Location Map Email
Event Type:
Venue/Offline Mode
Start Date :
24th May 2025
End Date :
24th May 2025
Location :
Erode, Tamil Nadu
Organizer :
Bannari Amman Institute of Technology
Category :
Cultural Event
முத்தமிழ் சங்கமம் - 2025

About Event

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான நிகழ்வு " முத்தமிழ் சங்கமம் - 2025 " . பிற கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்.
நிகழ்வு தேதி: வைகாசி 10 (மே 24) -விசுவாவசு 2025
இடம்: பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி.

Events

போட்டிகள் :

1. சிந்தனையும் செந்தமிழும் - பேச்சுப் போட்டி
2. கவிதையே தெரியுமா? - கவிதை
3. கைவண்ணச் சங்கமம் - கைவினை கலைகள் & ஓவியம்
4. முத்தமிழ் கதிரொளி - செந்தமிழ் செல்வன் / செல்வி
5. கூத்தனின் தாலாட்டு - தெருக்கூத்து
6. வில்லிசை வார்ப்பு- வில்லுப்பாட்டு
7. நாட்டார் கலை - நாட்டுப்புற நடனம்
8. விற்பனையின் தந்திரம் - கூவி விற்கலாம் வாங்க
9. தடிகளின் தாண்டவம் - சிலம்பாட்டம்
10. உன்னை அறிந்தால் - உங்கள் தனித்திறமைக்கான மேடை

Event Guests

நாட்டுப்புறக் கலைஞர் ந.மணிகண்டன்

Event Caption

தமிழாழும் தமிழுக்காகவும் !

Event Theme

முத்தமிழ் திருவிழா- இயல், இசை, நாடகம்

Departments:

CSE AIDS ECE IT EEE Instrumentation Mechanical Civil Agricultural Energy Medical Pharmacy Arts BioTechnology MBA MCA Commerce Law Physics Ocean BioMedical Mechanics Textile Aeronautical Aerospace Material Automobile Design Marine Ocean Fashion Media BBA Food PolyTechnic School

Accommodation

Contact us for Accomodation
Certificates will be provided to Participants

Contact Details

சூர்ய பிரகாஷ் கி – 8270571779
பாலமுருகன் ரா – 8925645955
பிரணிகா க – 6382984639
சௌமியா வெ - 9566760671

Registration Fees

250

How to reach Bannari Amman Institute of Technology, Erode

Bus Route: Sathymangalam to Athani route,Bus number:3B,11,15
Bus Stop:BIT College

Certificates will be provided to Participants

Related Links:

முத்தமிழ் சங்கமம் - 2025 Bannari Amman Institute of Technology Erode Tamil Nadu May 2025 Cultural Fests Cultural Fests in Erode 2025 Cultural Fests in Tamil Nadu