Venue/Offline Mode Cultural Festival

Sangamam 19

சங்கமிக்கும் சங்கமம்
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்
1st March 2019
Karur, Tamil Nadu
Event Snapshot
Date

1st March 2019

Location

Karur, Tamil Nadu

Category

Cultural Festival

Event Type

Venue/Offline Mode

Organiser

M Kumarasamy College of Engineering (Autonomous)

About Event

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை தமிழ் தேனே என்ற நாம் இன்று தமிழ் தானே என சென்றதேனோ.... இதோ.. தீப்பொறியாய் ஒரு முயற்சி... அமிழ்ந்து கிடக்கும் தமிழ் வேட்கை கனன்று எழ ஒரு வாய்ப்பு... துறை நிகழ்ச்சிகள் மட்டுமே போதாது நமக்கு என அனைத்து துறைகளும் கைகோர்த்து நடத்துகிறோம் ஒரு தமிழ் நிகழ்ச்சி.. ஓர் திருவிழா.. ஆம் சங்கமத்திருவிழா.. ஆண்டுதோறும் தமிழின் பெருமையை உணர்த்தி வரும் ஒரு திருவிழா... இது வெறும் தமிழ் துறை அல்ல... நமது முகத்திரை...

Events

கவிதையே தெரியுமா ?
கிராமிய நடனம்
கைப்பேசும் ஓவியம்
சொற்போருக்குத் தயாரா ?
நுட்பத்தமிழ்
(PAPER PRESENTATION – தமிழ்)
தமிழோடு விளையாடு
சிலம்பாட்டம்

PPT Topics

விவசாயத்தின் மாறுதல்கள் .
ஸ்டெர் லைட் உண்மைகள் (தனி நபர் சாடல் கூடாது )
தமிழன் - ஓர் அறிவியல் முன்னோடி

Who Can Attend:

CSE ECE IT EEE Instrumentation Civil Chemical Agricultural Arts BioTechnology MBA MCA Commerce Law Telecommunication Mechanics Aeronautical Aerospace Design Fashion Media BBA

Accommodation

Rs 150 (per head)

How to reach M Kumarasamy College of Engineering (Autonomous), Karur

M.Kumarasamy College of Engineering Thalavapalayam, Karur.

Event Gallery


Related Links:

சங்கமம் 19 M Kumarasamy College of Engineering (Autonomous) Karur Tamil Nadu March 2019 Cultural Fests Cultural Fests in Tamil Nadu Cultural Fests in Karur