- Home
- Sathyamangalam
- Bannari Amman Institute of Technology Events
- முத்தமிழ் சங்கமம் 2018
முத்தமிழ் சங்கமம் 2018, Bannari Amman Institute of Technology, Cultural Festival, Sathyamangalam, Tamil Nadu, 10th March 2018
View Event Website
- Event Type:
- Venue/Offline Mode
- Start Date :
- 10th March 2018
- End Date :
- 10th March 2018
- Location :
- Sathyamangalam, Tamil Nadu
- Organizer :
- Bannari Amman Institute of Technology
- Category :
- Cultural Festival

About Event
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி
முத்தமிழ் மன்றம்
பெருமையுடன் வழங்கும்
முத்தமிழ் சங்கமம்
[ராகுல்-8508285126 ,இந்துமதி-9566936701]
1. செந்தமிழ் செல்வன்/செல்வி: [ஞானவேல்-8531020889,9578148075]
“தமிழ் தரித்த மகுடம் நீயே!”
விதிமுறைகள்:
• முதல் சுற்று எழுத்து வடிவில் இருக்கும்.
• இரண்டாம் சுற்று நேர்முக தேர்வு வடிவில் இருக்கும்
2. வண்ணத்தால் பட்டை தீட்டு: [மனிஷா- 8526618387 கதிரவன்-8300042439]
“உளிகொண்ட சிலைகளை நம்விழிவழி காட்டும் வண்ணமிடை சிற்பம்”
விதிமுறைகள்:
• போட்டிக்கு தேவையான வண்ணபொருட்கள் கொண்டு வருதல் வேண்டும்.
• நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
3.காரசாரம்: [குருமிதா-8883327673,வினோத்குமார்-9976523373]
“ஆயுதம் கொண்ட மறவர்களே, எழுத்தாயுதம் ஏந்த வாரிர்”
விதிமுறைகள்:
• முதல் சுற்றில் கொடுக்கப்படும் தலைப்பில் ஒரு நிமிடம் நேர் கருத்தாகவும், ஒரு நிமிடம் எதிராகவும் பேசவேண்டும்.
• இரண்டாம் சுற்றில் விவாதம் நடைபெறும்.
4. மாத்தி எழுது: [கௌசல்யா-9865153665, சிவசரவணன்-9843022257]
“மறந்த நம் மொழியை நினைவில் கொள்வோம்”
விதிமுறைகள்:
• ஒரே ஒரு சுற்று மட்டுமே.
• கொடுக்கபட்ட பத்தியை மொழியாக்கம் செய்தல் வேண்டும்.
•
5.ஊர்ச் சந்தை: [கார்த்திக்-9578998497, ஆகாஷ்-9488587434]
“தமிழன் கொண்ட வாணிபம் இதுவோ……..விற்கலாம் வாங்க……….”
விதிமுறைகள்:
• கொடுக்கப்பட்ட தலைப்பினை விளம்பரப் படுத்துதல் வேண்டும்.
• நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
• அணிக்கு மூன்று நபர்கள் இருக்கலாம்.
6. தமிழோடு விளையாடு: [ஆனந்த பிரபு-8300187063
இந்துமதி-9566936701]
விதிமுறைகள்:
• அணிக்கு இருவர் மட்டுமே.
• ஒரு நபருக்கு தரும் தலைப்பினை,மற்றொருவர் கண்டுபிடிதல் வேண்டும்.
7. கிராமிய நடனம்: [பிரியதர்ஷனி-7502595242]
“கான மயிலாடக் கானக் குயில் பாட காவிரியே வளைந்தாடு”
விதிமுறைகள்:
• கிராமத்தை சார்ந்த பாடல்கள் பயனபடுத்துதல் வேண்டும்.
• அணிக்கு 5-10 நபர்கள் இருக்கலாம்.
• நடுவரின் தீர்ப்பே இறுதியானது
8. மூன்றாம் தமிழ் பேசு: [ராகுல்-8508285126,அர்ஜுன்-96002786964]
“உடல்மேல் உயிர்வந் தொன்று ஒன்றுவது இயல்பே என
இயல்மேல் இசைவந் தமைந்த நாடகம்”
விதிமுறைகள்:
• அணிக்கு 5-7 நபர்கள் இருத்தல் நலம்.
• சமூகத்தை சர்ந்த பிரச்சனைகளை உங்கள் நடிப்பில் வெளிப்படுத்தினால் முன்னுரிமை அளிக்கப்படும்.
9. தெரு கூத்து: [கோகுலான்ந்த்-9566936701,பிரவின்-9629120966]
“பாமரனின் கண்திறக்கும் காட்சிக் களம்”
விதிமுறைகள்:
• அணிக்கு எத்தனை நபர்கள் வேண்டுமாயின் இருக்கலாம்.
• நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
• சமூக பிரச்சனையை முன்னிருத்தல் நலம்.
10. சொல் ஓவியம்: [சரவணன்-9500577049,ஸ்ரீனிவாசன்-9443108913]
“தாயென நான் சுவாசித்தேன்,அவள் கவியென என்னை நேசித்தாள்”
விதிமுறைகள்:
• முதல் சுற்றில் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் கவிதை எழுதுதல் வேண்டும்.
• இரண்டாம் சுற்றில் புகைபடத்தை பார்த்து கவிதை எழுதுதல் வேண்டும்
Events
செந்தமிழ் செல்வன்/செல்வி
வண்ணத்தாள் பட்டை தீட்டு
காரசாரம்
மாத்தி எழுது
ஊர் சந்தை
தமிழோடு விளையாடு
கிராமிய நடனம்
மூன்றாம் தமிழில் பேசு
தெருக்கூத்து
சொல்லோவியம்
Departments:
CSE ECE IT EEE Civil Chemical Agricultural Medical Pharmacy Arts BioTechnology MBA MCA Commerce Law BioMedical Mechanics Aeronautical Aerospace Design Fashion Media BBARelated Links:
முத்தமிழ் சங்கமம் 2018 Bannari Amman Institute of Technology Sathyamangalam Tamil Nadu March 2018 Cultural Fests Cultural Fests in Tamil Nadu Cultural Fests in Sathyamangalam Literary Fests Literary Fests in Tamil Nadu Literary Fests in SathyamangalamFeatured Events
-
National Level Hackathon Online – ECLearnix 360° Innovation Challenge 2025
10th Jul 2025
-
One week STTP On Generative AI: A Comprehensive Approach to Research Writing, Proposal Development, and Funding 2025
4th Aug 2025
-
Role of Semiconductor in Embedded System Workshop 2025
9th Aug 2025
-
Data Science Workshop 2025
9th Aug 2025
-
IoT and Embedded System Workshop 2025
10th Aug 2025
-
Electric Vehicle Workshop 2025
10th Aug 2025
-
Python Programming Workshop 2025
16th Aug 2025
-
Web Development Workshop 2025
16th Aug 2025
-
Two Days National Level FDP on Robotics and Artificial Intelligence with Industrial perspective 2025
16th Aug 2025
-
Python Automation Workshop 2025
17th Aug 2025
-
Hybrid Vehicles Workshop 2025
17th Aug 2025
-
Three Days National Level FDP on AI in Teaching and Academic Writing 2025
17th Aug 2025
-
IoT Automation using Raspberry Pi & Node-red Workshop 2025
23rd Aug 2025
-
Python for Data Science Workshop 2025
23rd Aug 2025
-
Digital Twin Workshop 2025
24th Aug 2025
-
AI TOOLS WORKSHOP 2025
24th Aug 2025
-
International Conference on Intelligent Thinking in Technology, Science & Management iThink 2025
30th Aug 2025
-
IoT and Embedded System Workshop 2025
30th Aug 2025
-
Web Development Workshop 2025
30th Aug 2025
-
Robotics Workshop 2025
31st Aug 2025
-
Data Analytics Workshop 2025
31st Aug 2025
-
International Conference on Innovation in Engineering and Sciences ICIES 2025
27th Sep 2025
-
International Conference on Interdisciplinary Technologies in Research and Artificial Intelligence ICITRAI 2025
27th Nov 2025