சுழற்கோப்பை - 2049
முத்தமிழ் மன்றம்"தமிழுக்கு உயிர்கொடு" : "தமிழனுக்குக் கைகொடு"
Event Snapshot
27th October 2018
Erode, Tamil Nadu
Cultural Festival
Venue/Offline Mode
Bannari Amman Institute of Technology
About Event
முத்தமிழ் மன்றம் ஆண்டுதோறும் பள்ளி அளவில் சுழற்கோப்பை போட்டிகளை நடத்தி கோப்பையை மற்றும் விருதுச் சான்றிதழ்களை வழங்கி மாணாக்கர்களையும் பேராசிரியர்களையும் ஊக்குவித்து வருகின்றது. இந்த (ஐப்பசி 10, 2049) ஆண்டு பள்ளி மாணாக்கள் மட்டும் அல்லாமல் கல்லூரி மாணாக்கர்களுக்கும் போட்டிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
Events
Solo:
* கரிக்கோல் கலைஞன் ( ஓவியம் )
* கட்டுரை (கிலிகிதம்)
* கள்ளிகாட்டில் ஒரு கவிஞன்
* தேநீர் கடை(பேச்சுப் போட்டி)
* குயில் பாட்டு ( பாடல் )
Dual:
* செந்தமிழ் செல்வன்/செல்வி
* கலை செய்யும் சிற்பி
* வீண் போகுவது இல்லை ( வினைஞன் )
* நீ பேச நினைப்பது எல்லாம் நான் பேச வேண்டும்
(Damsharas)
Group Events:
* கிராமிய நடனம்
* மெளன நாடகம்
Special Event: சிலம்பம் ( சிறிப்பாயும் காளை )
Who Can Attend:
CSE ECE IT EEE Civil Chemical Agricultural Medical Pharmacy Arts BioTechnology MBA MCA Commerce Law BioMedical Mechanics Aeronautical Aerospace Design Fashion Media BBAHow to reach Bannari Amman Institute of Technology, Erode
Alathukombai Post, Erode District, Sathyamangalam, Tamil Nadu 638401