குறள் வார விழா - 2026-தொடர்பாக, Mepco Schlenk Engineering College, Cultural Fest, Sivakasi, Tamil Nadu, 30th January 2026

Register now
View Event Website Email

Event Type:
Venue/Offline Mode
Start Date :
30th January 2026
End Date :
30th January 2026
Location :
Sivakasi, Tamil Nadu
Organizer :
Mepco Schlenk Engineering College
Category :
Cultural Fest
குறள் வார விழா - 2026-தொடர்பாக

About Event

தமிழ் வளர்ச்சித் துறை ,விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி இணைந்து நடத்தும் குறள் வார விழா – 2026


• நிகழ்ச்சி தேதி: 30.01.2026

• போட்டிகள்:

– குறள் பேசும் ஒளிப்படம் (ஒளிப்படப் போட்டி)

– குறளோவியம் (ஓவியப் போட்டி)

– பன்முகச்சுவடு (Collage)

• தங்கள் கல்லூரியிலிருந்து 20 மாணவர்கள் வரை தேர்வு செய்து, விவரங்களை கீழ்க்கண்ட link-ல் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்

https://forms.gle/b3TAJxvijSr2av6U9

Events

– குறள் பேசும் ஒளிப்படம் (ஒளிப்படப் போட்டி)

– குறளோவியம் (ஓவியப் போட்டி)

– பன்முகச்சுவடு (Collage)

Event Caption

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி இணைந்து நடத்தும் குறள் வார விழா – 2026

Event Theme

திருக்குறள்

Departments:

Arts

Contact Details

For Contact: Dr.J.Deepalakshmi - Phone: 9486026054

Dr.F.Winfred Shashikanth - Phone:9789726122

Registration Fees

No Registration Fees

Certificates will be provided to Participants

Related Links:

குறள் வார விழா - 2026-தொடர்பாக Mepco Schlenk Engineering College Sivakasi Tamil Nadu January 2026 Cultural Fests Cultural Fests in Sivakasi 2026 Cultural Fests in Tamil Nadu Literary Fests Literary Fests in Sivakasi 2026 Literary Fests in Tamil Nadu

Featured Events