Featured
International Conference on Artificial Intelligence in Science, Technology and Management 2026
27 Nov 2026 · Online
View event ↗DISCOVER · CONNECT · TAKE PART
தமிழா! தமிழோடு வா !
Hosted by Sri Krishna College of Technology
வணக்கம்,
நாங்கள் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளோம். எம் கல்லூரியின் இன்தமிழ்
மன்றத்தின் சார்பாக "அஃகேணம்-49" கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை மற்றும் இலக்கிய போட்டிகள்
வரும் மாசித் திங்கள் 16 ஆம் நாள் (28-02-2018) நடைபெற உள்ளது. அதுசமயம் தாங்கள் தங்கள் கல்லூரி மாணவ மாணவிகளை பங்கேற்க
செய்யுமாறு வேண்டுகிறோம்.
குயிலே கூவு,
புதுக்கவிதை தா,
தமிழ் பேசு தமிழா,
புதிர் அறியும் புத்தி,
சித்திரத்துள் தந்திரம்,
தமழ் கூத்து,
தலைப்பே தலை,
மௌனம் பேசியதே,
கலை கட்டும் ஆட்டம்,
புள்ளி வைத்து வண்ணம் .
Literary Festival
"வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்"
put chutney special " RAJMOHAN "
NO DEADLINES
SPOT REGISTRATION,
REGISTRATION FEE - 100/PERSON
LUNCH AND CERTIFICATE WILL BE PROVIDED
GANDHIPURAM TO ARIVOZHINAGAR (3N,3H,S25)
GANDHIPURAM TO AYYAPAN LOVIL (3D,S17,3N,3H,S25)
No Accommodation
No published reviews yet. Share your experience of this event.
Explore more upcoming events like this.