BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//KnowAFest//Campus Events//EN
BEGIN:VEVENT
UID:eventsphere-51674@www.knowafest.com
DTSTAMP:20261008T114227Z
DTSTART:20180227T183000Z
DTEND:20180228T182959Z
SUMMARY:அகேனம்-49
LOCATION:Sri Krishna College of Technology\, Coimbatore
DESCRIPTION:
வணக்கம்\,
\nநாங்கள் ஸ்
ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல
்லூரியின் தமிழ் மன்ற ஒருங்
கிணைப்பாளர்களாக உள்ளோம். எ
ம் கல்லூரியின் இன்தமிழ்
\n
மன்றத்தின் சார்பாக ​"அஃகேண
ம்-49"​ கலை அறிவியல் மற்றும் ப
ொறியியல் கல்லூரிகளுக்கு இட
ையேயான கலை மற்றும் இலக்கிய
போட்டிகள்
\nவரும் மாசித் த
ிங்கள் 16 ஆம் நாள் (28-02-2018) நடைபெ
ற உள்ளது. அதுசமயம் தாங்கள் த
ங்கள் கல்லூரி மாணவ மாணவிகள
ை பங்கேற்க
\nசெய்யுமாறு வே
ண்டுகிறோம்.

URL:https://www.knowafest.com/49
END:VEVENT
END:VCALENDAR