← Back to discovery

அகேனம்-49

தமிழா! தமிழோடு வா !

♡ Like event 0

Date28 Feb 201812:00 AM IST
LocationCoimbatoreOffline
EntryPaidExternal registration
அகேனம்-49

About the event

வணக்கம்,
நாங்கள் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளோம். எம் கல்லூரியின் இன்தமிழ்
மன்றத்தின் சார்பாக ​"அஃகேணம்-49"​ கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை மற்றும் இலக்கிய போட்டிகள்
வரும் மாசித் திங்கள் 16 ஆம் நாள் (28-02-2018) நடைபெற உள்ளது. அதுசமயம் தாங்கள் தங்கள் கல்லூரி மாணவ மாணவிகளை பங்கேற்க
செய்யுமாறு வேண்டுகிறோம்.

Events & highlights

குயிலே கூவு,
புதுக்கவிதை தா,
தமிழ் பேசு தமிழா,
புதிர் அறியும் புத்தி,
சித்திரத்துள் தந்திரம்,
தமழ் கூத்து,
தலைப்பே தலை,
மௌனம் பேசியதே,
கலை கட்டும் ஆட்டம்,
புள்ளி வைத்து வண்ணம் .

Meet the organizer

Explore Sri Krishna College of Technology ↗

Event type details

Literary Festival

Event Theme

"வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்"

Guests

put chutney special " RAJMOHAN "

Registration deadline / Important dates

NO DEADLINES

Registration Fees

SPOT REGISTRATION,
REGISTRATION FEE - 100/PERSON
LUNCH AND CERTIFICATE WILL BE PROVIDED

How to Reach

GANDHIPURAM TO ARIVOZHINAGAR (3N,3H,S25)
GANDHIPURAM TO AYYAPAN LOVIL (3D,S17,3N,3H,S25)

Accommodation Details

No Accommodation

Contact the organizer

Sign in to view the organizer’s contact details.Sign in to view contacts ↗

Standout experiences from across the community.

Browse all events ↗

Explore more upcoming experiences like this.

Browse all events ↗