
சுழற்கோப்பை - 2049
முத்தமிழ் மன்றம்
MEET YOUR MOMENT.
About the event
முத்தமிழ் மன்றம் ஆண்டுதோறும் பள்ளி அளவில் சுழற்கோப்பை போட்டிகளை நடத்தி கோப்பையை மற்றும் விருதுச் சான்றிதழ்களை வழங்கி மாணாக்கர்களையும் பேராசிரியர்களையும் ஊக்குவித்து வருகின்றது. இந்த (ஐப்பசி 10, 2049) ஆண்டு பள்ளி மாணாக்கள் மட்டும் அல்லாமல் கல்லூரி மாணாக்கர்களுக்கும் போட்டிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
Events & highlights
Solo:
* கரிக்கோல் கலைஞன் ( ஓவியம் )
* கட்டுரை (கிலிகிதம்)
* கள்ளிகாட்டில் ஒரு கவிஞன்
* தேநீர் கடை(பேச்சுப் போட்டி)
* குயில் பாட்டு ( பாடல் )
Dual:
* செந்தமிழ் செல்வன்/செல்வி
* கலை செய்யும் சிற்பி
* வீண் போகுவது இல்லை ( வினைஞன் )
* நீ பேச நினைப்பது எல்லாம் நான் பேச வேண்டும்
(Damsharas)
Group Events:
* கிராமிய நடனம்
* மெளன நாடகம்
Special Event: சிலம்பம் ( சிறிப்பாயும் காளை )
Meet the organizer
Explore Bannari Amman Institute of Technology ↗Event type details
Cultural Festival
Event Theme
"தமிழுக்கு உயிர்கொடு" : "தமிழனுக்குக் கைகொடு"
Registration deadline / Important dates
25.10.2018 - Thursday
Registration Fees
பள்ளி மாணாக்கர்களுக்கு முற்றிலும் இலவசம்.
கல்லூரி மாணாக்கர்களுக்கு நுழைவு கட்டணம்
ரூ.100 /- மட்டுமே
How to Reach
Alathukombai Post, Erode District, Sathyamangalam, Tamil Nadu 638401
Contact the organizer
Featured events
Standout experiences from across the community.
Recommended events
Explore more upcoming experiences like this.


