← Back to discovery
Cultural EventsLiterary EventsPast event Registration closed

முத்தமிழ் சங்கமம் - 2024

தமிழாழும் தமிழுக்காகவும் !

+ I’m interested 0

Date25 Apr 202412:00 AM IST
LocationErodeOffline
EntryPaidExternal registration
முத்தமிழ் சங்கமம் - 2024

About the event

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான நிகழ்வு " முத்தமிழ் சங்கமம் - 2024 " . பிற கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் சித்திரை 12 (25 . 04 .24) ஏப்ரல் 25 அன்று நடைபெறும்.

சுவரொட்டி : https://drive.google.com/file/d/1kOdY31nnW41pfMgCd9omY_V7f5zOMGQ_/view?usp=drive_link

விதிமுறை புத்தகம் : https://drive.google.com/file/d/1AedHsvERxj-dhrtQCJvXi7pROtVtQugZ/view

பதிவு மென்படிவம் : https://docs.google.com/forms/d/1vnrgxZ3rC9aDRlYDAsS4yA5Ls2wKX67OAk3KhpSczuw/viewform?pli=1&edit_requested=true

Events & highlights

போட்டிகளின் பட்டியல் இதோ :
மயூரத்தூரிகை - ஒவியம்
நாட்டிய சங்கமம் - நடனம்
சிலம்பொலி ஆட்டம் - சிலம்பம்
முக்கூத்து - தெருக்கூத்து
பொருளுக்கு பொருளூட்டு - கூவி விற்கலாம் வாங்க
கவிநயம் - கவிதை
உரையமுதம் - பேச்சு
பைந்தமிழ் ஆடுகளம் - செந்தமிழ் செல்வன் / செல்வி
வில்லிசை - வில்லுப்பாட்டு
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - புதிர் வேட்டை

Meet the organizer

Explore Bannari Amman Institute of Technology ↗

Event type details

Cultural Event

Event Theme

தமிழ்

Accommodation Details

Contact us for Accomodation

Contact the organizer

Sign in to view the organizer’s contact details.Sign in to view contacts ↗

Standout experiences from across the community.

Browse all events ↗

Explore more upcoming experiences like this.

Browse all events ↗