← Back to discovery
Arts, Culture & LiteratureCultural EventsLiterary EventsPast event Registration closed

முத்தமிழ் சங்கமம் 2018

♡ Like event 0

Date10 Mar 201812:00 AM IST
LocationSathyamangalamOffline
EntryPaidExternal registration
CULTURAL EVENTS
MEET YOUR MOMENT.

About the event

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி

                   முத்தமிழ் மன்றம்
          பெருமையுடன் வழங்கும்

                முத்தமிழ் சங்கமம்
 [ராகுல்-8508285126 ,இந்துமதி-9566936701]

1.      செந்தமிழ் செல்வன்/செல்வி:   [ஞானவேல்-8531020889,9578148075]
       “தமிழ் தரித்த மகுடம் நீயே!”

    விதிமுறைகள்:
•       முதல் சுற்று எழுத்து வடிவில் இருக்கும்.
•       இரண்டாம் சுற்று நேர்முக தேர்வு வடிவில் இருக்கும்

2.      வண்ணத்தால் பட்டை தீட்டு: [மனிஷா- 8526618387                       கதிரவன்-8300042439]
“உளிகொண்ட சிலைகளை நம்விழிவழி காட்டும் வண்ணமிடை சிற்பம்”

                   விதிமுறைகள்:
•       போட்டிக்கு தேவையான வண்ணபொருட்கள் கொண்டு வருதல் வேண்டும்.
•       நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

        3.காரசாரம்:    [குருமிதா-8883327673,வினோத்குமார்-9976523373]
“ஆயுதம் கொண்ட மறவர்களே,  எழுத்தாயுதம் ஏந்த வாரிர்”

                    விதிமுறைகள்:
•       முதல் சுற்றில் கொடுக்கப்படும் தலைப்பில் ஒரு நிமிடம் நேர் கருத்தாகவும், ஒரு நிமிடம் எதிராகவும் பேசவேண்டும்.
•       இரண்டாம் சுற்றில் விவாதம் நடைபெறும்.

        4. மாத்தி எழுது:     [கௌசல்யா-9865153665, சிவசரவணன்-9843022257]
“மறந்த நம் மொழியை நினைவில் கொள்வோம்”
                       விதிமுறைகள்:
•       ஒரே ஒரு சுற்று மட்டுமே.
•       கொடுக்கபட்ட பத்தியை மொழியாக்கம் செய்தல் வேண்டும்.
•

        5.ஊர்ச் சந்தை:           [கார்த்திக்-9578998497, ஆகாஷ்-9488587434]
         “தமிழன் கொண்ட வாணிபம் இதுவோ……..விற்கலாம் வாங்க……….”
                        விதிமுறைகள்:
•       கொடுக்கப்பட்ட தலைப்பினை விளம்பரப் படுத்துதல் வேண்டும்.
•       நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
•       அணிக்கு மூன்று நபர்கள் இருக்கலாம்.



        6. தமிழோடு விளையாடு:     [ஆனந்த பிரபு-8300187063
                                                                                    இந்துமதி-9566936701]
                     விதிமுறைகள்:
•       அணிக்கு இருவர் மட்டுமே.
•       ஒரு நபருக்கு தரும் தலைப்பினை,மற்றொருவர் கண்டுபிடிதல் வேண்டும்.
       7. கிராமிய நடனம்:       [பிரியதர்ஷனி-7502595242]
“கான மயிலாடக் கானக் குயில் பாட காவிரியே வளைந்தாடு”
                      விதிமுறைகள்:
•       கிராமத்தை சார்ந்த பாடல்கள் பயனபடுத்துதல் வேண்டும்.
•       அணிக்கு 5-10 நபர்கள் இருக்கலாம்.
•       நடுவரின் தீர்ப்பே இறுதியானது
       8. மூன்றாம் தமிழ் பேசு:   [ராகுல்-8508285126,அர்ஜுன்-96002786964]
“உடல்மேல் உயிர்வந் தொன்று ஒன்றுவது இயல்பே என
இயல்மேல் இசைவந் தமைந்த  நாடகம்”
                     விதிமுறைகள்:
•       அணிக்கு 5-7 நபர்கள் இருத்தல் நலம்.
•       சமூகத்தை சர்ந்த பிரச்சனைகளை உங்கள் நடிப்பில் வெளிப்படுத்தினால் முன்னுரிமை அளிக்கப்படும்.
       9. தெரு கூத்து:       [கோகுலான்ந்த்-9566936701,பிரவின்-9629120966]
“பாமரனின் கண்திறக்கும் காட்சிக் களம்”

                    விதிமுறைகள்:
•       அணிக்கு எத்தனை நபர்கள் வேண்டுமாயின் இருக்கலாம்.
•       நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
•       சமூக பிரச்சனையை முன்னிருத்தல் நலம்.
       10. சொல் ஓவியம்:     [சரவணன்-9500577049,ஸ்ரீனிவாசன்-9443108913]
“தாயென நான் சுவாசித்தேன்,அவள் கவியென என்னை நேசித்தாள்”
                      விதிமுறைகள்:
•       முதல் சுற்றில் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் கவிதை எழுதுதல் வேண்டும்.
•       இரண்டாம் சுற்றில் புகைபடத்தை பார்த்து கவிதை எழுதுதல் வேண்டும்

Events & highlights

செந்தமிழ் செல்வன்/செல்வி

வண்ணத்தாள் பட்டை தீட்டு

காரசாரம்

மாத்தி எழுது

ஊர் சந்தை

தமிழோடு விளையாடு

கிராமிய நடனம்

மூன்றாம் தமிழில் பேசு

தெருக்கூத்து

சொல்லோவியம்

Meet the organizer

Explore Bannari Amman Institute of Technology ↗

Event type details

Cultural Festival

Registration Fees

120 ( including lunch)

Contact the organizer

Sign in to view the organizer’s contact details.Sign in to view contacts ↗

Standout experiences from across the community.

Browse all events ↗

Explore more upcoming experiences like this.

Browse all events ↗