
சங்கமம்'18
தமிழன் என்று சொல்லடா
View full poster ↗Open the original image to read all details.
About the event
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை தமிழ் தேனே என்ற நாம் இன்று தமிழ் தானே என சென்றதேனோ....
இதோ.. தீப்பொறியாய் ஒரு முயற்சி...
அமிழ்ந்து கிடக்கும் தமிழ் வேட்கை கனன்று எழ ஒரு வாய்ப்பு...
துறை நிகழ்ச்சிகள் மட்டுமே போதாது நமக்கு என அனைத்து துறைகளும் கைகோர்த்து நடத்துகிறோம் ஒரு தமிழ் நிகழ்ச்சி.. ஓர் திருவிழா.. ஆம் சங்கமத்திருவிழா..
ஆண்டுதோறும் தமிழின் பெருமையை உணர்த்தி வரும் ஒரு திருவிழா...
இது வெறும் தமிழ் துறை அல்ல... நமது முகத்திரை...
Events & highlights
1.கவிதையே தெரியுமா ?
2.கிராமிய நடனம்
3.கைப்பேசும் ஓவியம்
4.சொற்போருக்குத் தயாரா ?
5.நுட்பத்தமிழ் (PAPER PRESENTATION – தமிழ்)
6.தெருவில் ஓர் திருவிழா (தெருக்கூத்து)
7.தமிழோடு விளையாடு
8.சிலம்பாட்டம்
Meet the organizer
Explore M Kumarasamy College of Engineering (Autonomous) ↗Event type details
Cultural Festival
Event Theme
பாரம்பரியம்
Registration deadline / Important dates
25/02/2018
Registration Fees
100 PER PARTICIPANT
How to Reach
your can reach the college through karur salem highway
Accommodation Details
lunch will be provided for all the participants
Contact the organizer
Featured events
Standout experiences from across the community.
Recommended events
Explore more upcoming experiences like this.


