BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//KnowAFest//Campus Events//EN
BEGIN:VEVENT
UID:eventsphere-54181@www.knowafest.com
DTSTAMP:20261008T142306Z
DTSTART:20190228T183000Z
DTEND:20190301T182959Z
SUMMARY:Sangamam 19
LOCATION:M Kumarasamy College of Engineering (Autonomous)\, Karur
DESCRIPTION:<p>இருபதாம் நூற்றாண்டின
 ் பிற்பகுதி வரை தமிழ் தேனே எ
 ன்ற நாம் இன்று தமிழ் தானே என
  சென்றதேனோ.... இதோ.. தீப்பொறிய
 ாய் ஒரு முயற்சி... அமிழ்ந்து 
 கிடக்கும் தமிழ் வேட்கை கனன
 ்று எழ ஒரு வாய்ப்பு... துறை நி
 கழ்ச்சிகள் மட்டுமே போதாது 
 நமக்கு என அனைத்து துறைகளும
 ் கைகோர்த்து நடத்துகிறோம் 
 ஒரு தமிழ் நிகழ்ச்சி.. ஓர் தி
 ருவிழா.. ஆம் சங்கமத்திருவிழ
 ா.. ஆண்டுதோறும் தமிழின் பெரு
 மையை உணர்த்தி வரும் ஒரு திர
 ுவிழா... இது வெறும் தமிழ் துற
 ை அல்ல... நமது முகத்திரை...</p>
URL:https://www.knowafest.com/sangamam-19
END:VEVENT
END:VCALENDAR
