BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//KnowAFest//Campus Events//EN
BEGIN:VEVENT
UID:eventsphere-54710@www.knowafest.com
DTSTAMP:20261008T132620Z
DTSTART:20190315T183000Z
DTEND:20190316T182959Z
SUMMARY:முத்தமிழ் சங்கமம் 2019
LOCATION:Bannari Amman Institute of Technology\, Erode
DESCRIPTION:
மதிப்பிற்குரியீர்\,
n
\n
\nவணக்கம்.
\n
\n
\n"முப
்பால் கலந்த
\nமுத்தமிழை
\n
\nமுச்சங்கம்
\nதொடுத்த மு
திர்தமிழை
\n
\nநாளும் சுவை
த்து மகிழ்ந்திடினும்
\n
\n
முத்தமிழ் சங்கம நிகழ்வதனில
\n
\nவிருந்தாய்
\nசுவைக
்கும் தமிழழகே!"
\n
\n
\nவரு
கிற பங்குனி மாதம் ௧\, ௨ ஆம் தே
திகளில் (மார்ச் 16\,2019) பண்ணாரி
அம்மன் தொழில்நுட்பக் கல்லூ
ரியில்\, "முத்தமிழ் மன்றம்" ந
ிகழ்த்தும் "முத்தமிழ் சங்க
மம் " விழா கொண்டாடப்பட இருக்
கிறது. இயல்\,இசை\,நாடகம் உட்ப
ட பற்பல தமிழர் கலைகளையும் ச
ிறப்பித்துப் போற்றும் வகைய
ில் அனைத்து கல்லூரிகளுக்கு
ம் இடையிலான கலை இலக்கியப் ப
ோட்டிகள் நடத்தப் பட உள்ளன. த
மிழ்க் குடும்பங்கள் சங்கமி
த்து மகிழும் இந்நன்னாளில்\,
தங்கள் கல்லூரியின் மாணவர்க
ளை போட்டிகளில் கலந்து கொள்
ள ஊக்குவித்தும்\, அனுமதி வழங
்கியும் எங்கள் விழாவினை சி
றப்படையவைக்குமாறு தமிழன்ப
\n
\nநிகழ்வு மற்றும் போட
்டிகள் பற்றிய கூடுதல் புரி
தலுக்கு \, கீழ் இணைக்கப் பெற
்றிருக்கும் சுவரொட்டியையு
ம்\, விதிமுறை புத்தகத்தையும
்\, வலைதள இணைப்பையும் பார்க்
கவும்.
\n
\nநன்றி\,
\nஇப்பட
ிக்கு\,
\nமுத்தமிழ் மன்றம்
\n
\nவலைதள இணைப்பு:
\nhttp://sangamam
.gq/
URL:https://www.knowafest.com/2019-erode
END:VEVENT
END:VCALENDAR